அறிமுகம்

ஒவ்வொரு இனத்திற்கும் ஒரு வேதம் உண்டு.  ஆரியர்களின் வேதம் ரிக், யஜூர், சாம, அதர்வணம். கிறித்துவர்களுடையது பைபிள். முஸ்லீம்களின் வேதம் குரான்.  புத்தர்களுடையது பிடகம்.  மனித இனத்தின் மூத்த குடியான தமிழினத்திற்கு மட்டும் வேதம் வேற்று மொழியில் இருக்குமா? இறை அருளால் மீட்டுத் தரப்பட்டதே பன்னிரு திருமுறையே தமிழ்…

தமிழரின் வேதம் எது ?

தமிழரின் வேதம் எது ? ஆகமம் எது? ஆசிரியர் : செந்தமிழ்வேள்விச் சதுரர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் மதிப்புரை: நயத்தமிழ் நெஞ்சன் ச.மு.தியாகராசன்   நீண்ட காலமாக தமிழ் வேதம் எது? தமிழரின் வேதம் எது என்று புரிபடாமல் தமிழர்கள் எதை எதையோ நம்முடைய வேதம், ஆகமம் என்று…

தமிழ் வேதம்

வேதம்  -  தமிழ்ச் சான்றோர்களின் தனிச்சிறப்பு வாய்ந்த சிந்தனைகளின் பதிவே வேதம் ஆகும். இறைவனைப் பற்றி ஆழ்ந்து புதைந்து கிடைக்கின்ற அறிவை மறைத்துக் கூறிய மந்திரங்கள் அடங்கியவை தான் மறை, வேதம் என்று கூறப்பட்டன. 'வேதமொடு ஆகமம் இறைவன் நூல்' என திருமந்திரம் பகர்கிறது. தமிழ்ச் சங்கத்தை முதன்முதலில்…

வீட்டியல் தமிழ் வேதம்

ஈதல் அறம் தீவினைவிட்டு ஈட்டல் பொருள் காதல் இருவர் கருத்தொருமித்து - ஆதரவு பட்டதே இன்பம் பரனைநினைந்து இம்மூன்றும் விட்டதே பேரின்ப வீடு. ஔவையார் தனிப்பாடல் அறம் பொருள் இன்பம் ஆகிய மூன்று நெறிகளில் முறையாக வாழ்ந்த மாந்தர் நிறைவாக இம்மூன்றையும் விட்டு சிறப்பெனும் செம்பொருள் காண்கின்ற நெறியில்…